Merge pull request #864 from vinothmdev/master

Tracking step tamil translation
This commit is contained in:
Peter Cottle 2021-07-27 08:28:53 -06:00 committed by GitHub
commit bc9aaac2f6
No known key found for this signature in database
GPG key ID: 4AEE18F83AFDEB23

View file

@ -1809,6 +1809,124 @@ exports.level = {
}
}
]
},
"ta_IN": {
"childViews": [
{
"type": "ModalAlert",
"options": {
"markdowns": [
"### தூரத்திலுள்ள கிளையை கண்காணித்தல்",
"",
"கடந்த சில பாடங்களில் கிட் `main` மற்றும் `o/main` தொடர்பை கிட் அறிந்திருந்தது ஒரு \"தந்திரம் போன்று\" தோன்றி இருக்கலாம். நிச்சயமாக இரு கிளைகளுக்கும் ஒத்த பெயர்கள் உள்ளன, மேலும் தொலைதூரத்தில் உள்ள `main` கிளையை நமது கணினில் உள்ள `main` கிளையுடன் இணைக்க இது சரியான காரணமாக தெரியலாம், ஆனால் இந்த இணைப்பு இரண்டு காரணிகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது:",
"",
"* புல் செயல்பாட்டின் போது, கமிட்ஸ் `o/main` மீது பதிவிறக்கம் செய்யப்பட்டு `main` உடன் *ஒன்றிணைக்கப்படுகின்றது *. கிளைகளுக்கு இடையிலான இணைப்பின் மறைமுக இலக்கு இந்த தொடர்பினால் தீர்மானிக்கப்படுகிறது.",
"* புஸ் செயல்பாட்டின் பொது, `main` கிளையில் உள்ள மாற்றங்கள் தூரத்திலுள்ள `main` கிளைக்கு தள்ளப்படிகிரது (அது பின்னர் `o/main` என்று நம்மிடத்தில் குறித்துக்காட்டப்படும்).`main` மற்றும் `o/main` இடையிலான தொடர்பினை பொருத்து புஸ் செயலின் இலக்கு தீர்மானிக்கப்படுகிறது.",
""
]
}
},
{
"type": "ModalAlert",
"options": {
"markdowns": [
"## தொலைதூர இலக்கை கண்காணித்தல்",
"",
"சுருக்கமாக கூரினால், `main` மற்றும் `o/main` இடையிலான தொடர்பு \"remote tracking\" குணத்தினால் விளக்கப்பட்டுகிறது. `main` கிளை `o/main` கிளையை கண்காணிக்குமாரு அமைக்கப்பட்டுள்ளது -- என்றால் இணைப்பிற்க்கான இலக்கும் புஸ்க்கான இலக்கும் மறைமுகமாக குறிக்கப்பட்டுள்ளது.",
"",
"எந்த ஓரு கட்டளையும் கொடுக்கப்படாமல் இந்த குணம் எப்படி கிடைத்தது என்ற குழப்பன் வேண்டாம், அது நீங்கள் ஒரு களஞ்சியத்தை நகல் எடுக்கும் போது தானாக பொறுத்த படுகிறது. ",
"",
"நகல் எடுக்கும் பொலுது, கிட் தூரத்திலுள்ள கிளைகளுக்கும் ஒரு கிளையை உருவாக்குகிறது (`o/main` கிளையை போன்று). பின்பு அது தூரத்தில் நடைமுறையில் உள்ள கிளையை கண்காணிக்கும் படி ஒரு கிளையை நமது இடத்தில் உருவாக்கும், அது பொதுவாக `main`ஆக இருக்கும்.",
"",
"நகால் எடுத்த பின்பு, நம்மிடம் உள்ள கிளை மட்டும் மீதம் இருக்கும் (எனவே நீங்கள் அதிகபடியாக எதையும் பெரவில்லை) ஆயினும் தேவைப்பட்டால் நீங்கள் தூரத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் காணலாம். இது இரு நிளைககளிலும் சிறந்தது!",
"",
"இதுதான் பின் வரும் கட்டளை நகல் எடுக்கும் போது பதிவு செயப்படுவதன் காரனம்:",
"",
" local branch \"main\" set to track remote branch \"o/main\""
]
}
},
{
"type": "ModalAlert",
"options": {
"markdowns": [
"### இதை நானே குறிப்பிட முடியுமா?",
"",
"ஆமாம் கண்டிப்பாக! உங்களால் எந்த ஒரு கிளையையும் `o/main` கண்காணிக்கும் படி அமைக்க முடியும், அப்படி செய்தால் அதிலும் இணைப்பிற்க்கான இலக்கு மற்றும் புஸ்க்கான இலக்கு் இரண்டும் மறைமுகமாக `main`ஐ குறிக்கும் படி இருக்கும். அதலான் `totallyNotMain` கிளையில் செய்யப்படும் `git push` தூரத்தில் உள்ள `main` கிளையில் மாற்றங்களை இணைத்துவிடும்.",
"",
"இதனை இரண்டு வகையாக செய்யலாம். முதலாவதாக புதிய கிளையை பின் வரும் கட்டளை கொண்டு பதிப்பித்தல்",
"",
"`git checkout -b totallyNotMain o/main`",
"",
"அல்லது `totallyNotMain` என்ற கிளையை உருவாக்கி `o/main` கண்காணிக்கு படி அமைத்தல்."
]
}
},
{
"type": "GitDemonstrationView",
"options": {
"beforeMarkdowns": [
"விளக்கங்கள் போதும், இப்போது செயல்முறையை காண்போம்! `foo` கிளையை `main` கண்காணிக்கு படி பதிப்பிப்போம்."
],
"afterMarkdowns": [
"நீங்கள் பார்ப்பதை போன்று, `foo` கிளை `o/main`ஐ மறைமுக இணை்ப்பு இல்க்காக அமைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு `main` புதுப்பிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க!!"
],
"command": "git checkout -b foo o/main; git pull",
"beforeCommand": "git clone; git fakeTeamwork"
}
},
{
"type": "GitDemonstrationView",
"options": {
"beforeMarkdowns": [
"கிட் புஸ்-ஐயும் செயல் படுத்துங்கள்."
],
"afterMarkdowns": [
"சிரப்பு. நமது கிளைக்கு முற்றிலும் வேறுபட்ட பெயரிடப்பட்டிருந்தாலும், நமது மாற்றங்களை தொலைதூரத்தில் உள்ள `main`தள்ளினோம்."
],
"command": "git checkout -b foo o/main; git commit; git push",
"beforeCommand": "git clone"
}
},
{
"type": "ModalAlert",
"options": {
"markdowns": [
"### வழி #2",
"",
"தூரத்திலுள்ள கிளையை கண்காணிக்கும் மற்றும் ஒரு முறை `git branch -u`ஐ பயன்படுத்துவது. பின்வருமாரு கட்டளையிட்டு",
"",
"`git branch -u o/main foo`",
"",
"இது `foo` `o/main`ஐ கண்காணிக்கும் படி செய்யும். `foo` ஏற்க்கனவே பதிப்பிட பட்டு இருந்தால் அதையும் நீ்ங்கள் உள்ளீடாக தர அவசியம் இல்லை:",
"",
"`git branch -u o/main`",
""
]
}
},
{
"type": "GitDemonstrationView",
"options": {
"beforeMarkdowns": [
"இப்போது இந்த இரண்டாவது முறையை விரைவாக காண்போம்..."
],
"afterMarkdowns": [
"முன்பு குறிப்பிட்டது போன்றுதான், மேலும் சற்று வெளிப்படையன கட்டளையாக!"
],
"command": "git branch -u o/main foo; git commit; git push",
"beforeCommand": "git clone; git checkout -b foo"
}
},
{
"type": "ModalAlert",
"options": {
"markdowns": [
"சரி! இந்த நிலைக்கு நாம் தூரத்தில் உள்ள `main` கிளைக்கு அதனை பதிப்பிடாமல் மாற்றங்களை தள்ளுவோம். இது உயர்நிலை பாட பகுதி என்பதால் அதை எவ்வாரு செய்யலாம் என்பது உங்களிடமெ விட்டு விடுகின்றேன் :P"
]
}
}
]
}
}
};