diff --git a/src/levels/remote/tracking.js b/src/levels/remote/tracking.js index bf0edbce..107366a9 100644 --- a/src/levels/remote/tracking.js +++ b/src/levels/remote/tracking.js @@ -1809,6 +1809,124 @@ exports.level = { } } ] + }, + "ta_IN": { + "childViews": [ + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "### தூரத்திலுள்ள கிளையை கண்காணித்தல்", + "", + "கடந்த சில பாடங்களில் கிட் `main` மற்றும் `o/main` தொடர்பை கிட் அறிந்திருந்தது ஒரு \"தந்திரம் போன்று\" தோன்றி இருக்கலாம். நிச்சயமாக இரு கிளைகளுக்கும் ஒத்த பெயர்கள் உள்ளன, மேலும் தொலைதூரத்தில் உள்ள `main` கிளையை நமது கணினில் உள்ள `main` கிளையுடன் இணைக்க இது சரியான காரணமாக தெரியலாம், ஆனால் இந்த இணைப்பு இரண்டு காரணிகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது:", + "", + "* புல் செயல்பாட்டின் போது, கமிட்ஸ் `o/main` மீது பதிவிறக்கம் செய்யப்பட்டு `main` உடன் *ஒன்றிணைக்கப்படுகின்றது *. கிளைகளுக்கு இடையிலான இணைப்பின் மறைமுக இலக்கு இந்த தொடர்பினால் தீர்மானிக்கப்படுகிறது.", + "* புஸ் செயல்பாட்டின் பொது, `main` கிளையில் உள்ள மாற்றங்கள் தூரத்திலுள்ள `main` கிளைக்கு தள்ளப்படிகிரது (அது பின்னர் `o/main` என்று நம்மிடத்தில் குறித்துக்காட்டப்படும்).`main` மற்றும் `o/main` இடையிலான தொடர்பினை பொருத்து புஸ் செயலின் இலக்கு தீர்மானிக்கப்படுகிறது.", + "" + ] + } + }, + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "## தொலைதூர இலக்கை கண்காணித்தல்", + "", + "சுருக்கமாக கூரினால், `main` மற்றும் `o/main` இடையிலான தொடர்பு \"remote tracking\" குணத்தினால் விளக்கப்பட்டுகிறது. `main` கிளை `o/main` கிளையை கண்காணிக்குமாரு அமைக்கப்பட்டுள்ளது -- என்றால் இணைப்பிற்க்கான இலக்கும் புஸ்க்கான இலக்கும் மறைமுகமாக குறிக்கப்பட்டுள்ளது.", + "", + "எந்த ஓரு கட்டளையும் கொடுக்கப்படாமல் இந்த குணம் எப்படி கிடைத்தது என்ற குழப்பன் வேண்டாம், அது நீங்கள் ஒரு களஞ்சியத்தை நகல் எடுக்கும் போது தானாக பொறுத்த படுகிறது. ", + "", + "நகல் எடுக்கும் பொலுது, கிட் தூரத்திலுள்ள கிளைகளுக்கும் ஒரு கிளையை உருவாக்குகிறது (`o/main` கிளையை போன்று). பின்பு அது தூரத்தில் நடைமுறையில் உள்ள கிளையை கண்காணிக்கும் படி ஒரு கிளையை நமது இடத்தில் உருவாக்கும், அது பொதுவாக `main`ஆக இருக்கும்.", + "", + "நகால் எடுத்த பின்பு, நம்மிடம் உள்ள கிளை மட்டும் மீதம் இருக்கும் (எனவே நீங்கள் அதிகபடியாக எதையும் பெரவில்லை) ஆயினும் தேவைப்பட்டால் நீங்கள் தூரத்தில் உள்ள அனைத்து கிளைகளையும் காணலாம். இது இரு நிளைககளிலும் சிறந்தது!", + "", + "இதுதான் பின் வரும் கட்டளை நகல் எடுக்கும் போது பதிவு செயப்படுவதன் காரனம்:", + "", + " local branch \"main\" set to track remote branch \"o/main\"" + ] + } + }, + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "### இதை நானே குறிப்பிட முடியுமா?", + "", + "ஆமாம் கண்டிப்பாக! உங்களால் எந்த ஒரு கிளையையும் `o/main` கண்காணிக்கும் படி அமைக்க முடியும், அப்படி செய்தால் அதிலும் இணைப்பிற்க்கான இலக்கு மற்றும் புஸ்க்கான இலக்கு் இரண்டும் மறைமுகமாக `main`ஐ குறிக்கும் படி இருக்கும். அதலான் `totallyNotMain` கிளையில் செய்யப்படும் `git push` தூரத்தில் உள்ள `main` கிளையில் மாற்றங்களை இணைத்துவிடும்.", + "", + "இதனை இரண்டு வகையாக செய்யலாம். முதலாவதாக புதிய கிளையை பின் வரும் கட்டளை கொண்டு பதிப்பித்தல்", + "", + "`git checkout -b totallyNotMain o/main`", + "", + "அல்லது `totallyNotMain` என்ற கிளையை உருவாக்கி `o/main` கண்காணிக்கு படி அமைத்தல்." + ] + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "விளக்கங்கள் போதும், இப்போது செயல்முறையை காண்போம்! `foo` கிளையை `main` கண்காணிக்கு படி பதிப்பிப்போம்." + ], + "afterMarkdowns": [ + "நீங்கள் பார்ப்பதை போன்று, `foo` கிளை `o/main`ஐ மறைமுக இணை்ப்பு இல்க்காக அமைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு `main` புதுப்பிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க!!" + ], + "command": "git checkout -b foo o/main; git pull", + "beforeCommand": "git clone; git fakeTeamwork" + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "கிட் புஸ்-ஐயும் செயல் படுத்துங்கள்." + ], + "afterMarkdowns": [ + "சிரப்பு. நமது கிளைக்கு முற்றிலும் வேறுபட்ட பெயரிடப்பட்டிருந்தாலும், நமது மாற்றங்களை தொலைதூரத்தில் உள்ள `main`தள்ளினோம்." + ], + "command": "git checkout -b foo o/main; git commit; git push", + "beforeCommand": "git clone" + } + }, + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "### வழி #2", + "", + "தூரத்திலுள்ள கிளையை கண்காணிக்கும் மற்றும் ஒரு முறை `git branch -u`ஐ பயன்படுத்துவது. பின்வருமாரு கட்டளையிட்டு", + "", + "`git branch -u o/main foo`", + "", + "இது `foo` `o/main`ஐ கண்காணிக்கும் படி செய்யும். `foo` ஏற்க்கனவே பதிப்பிட பட்டு இருந்தால் அதையும் நீ்ங்கள் உள்ளீடாக தர அவசியம் இல்லை:", + "", + "`git branch -u o/main`", + "" + ] + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "இப்போது இந்த இரண்டாவது முறையை விரைவாக காண்போம்..." + ], + "afterMarkdowns": [ + "முன்பு குறிப்பிட்டது போன்றுதான், மேலும் சற்று வெளிப்படையன கட்டளையாக!" + ], + "command": "git branch -u o/main foo; git commit; git push", + "beforeCommand": "git clone; git checkout -b foo" + } + }, + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "சரி! இந்த நிலைக்கு நாம் தூரத்தில் உள்ள `main` கிளைக்கு அதனை பதிப்பிடாமல் மாற்றங்களை தள்ளுவோம். இது உயர்நிலை பாட பகுதி என்பதால் அதை எவ்வாரு செய்யலாம் என்பது உங்களிடமெ விட்டு விடுகின்றேன் :P" + ] + } + } + ] } } };