From f392844dc0ff017efdf485e98d6bf546afe0bb78 Mon Sep 17 00:00:00 2001 From: vinothmdev Date: Sun, 17 Jan 2021 04:13:03 +0000 Subject: [PATCH] Translating commit level --- src/levels/intro/commits.js | 48 +++++++++++++++++++++++++++++++++++-- 1 file changed, 46 insertions(+), 2 deletions(-) diff --git a/src/levels/intro/commits.js b/src/levels/intro/commits.js index 0a4e3358..81669565 100644 --- a/src/levels/intro/commits.js +++ b/src/levels/intro/commits.js @@ -16,7 +16,8 @@ exports.level = { 'uk': 'Знайомство з комітами в Git', 'vi': 'Giới thiệu về Git Commit', 'sl_SI': "Uvod v Git Commit", - 'pl' : "Wprowadzenie do zatwierdzeń GIT-a (commit)" + 'pl' : "Wprowadzenie do zatwierdzeń GIT-a (commit)", + "ta_IN": "கிட் கமிட்கள் ஒரு அறிமுகம்" }, "goalTreeString": "{\"branches\":{\"master\":{\"target\":\"C3\",\"id\":\"master\"}},\"commits\":{\"C0\":{\"parents\":[],\"id\":\"C0\",\"rootCommit\":true},\"C1\":{\"parents\":[\"C0\"],\"id\":\"C1\"},\"C2\":{\"parents\":[\"C1\"],\"id\":\"C2\"},\"C3\":{\"parents\":[\"C2\"],\"id\":\"C3\"}},\"HEAD\":{\"target\":\"master\",\"id\":\"HEAD\"}}", "solutionCommand": "git commit;git commit", @@ -38,7 +39,8 @@ exports.level = { "uk": "Спробуй двічі виконати команду 'git commit' ;)", 'vi': "Đơn giản là cứ gõ 'git commit' 2 lần", 'sl_SI': "Preprosto dvakrat vpiši 'git commit' in zaključi!", - "pl" : "Aby zakończyć, wystarczy dwukrotnie wpisać 'git commit'!" + "pl" : "Aby zakończyć, wystarczy dwukrotnie wpisać 'git commit'!", + "ta_IN": "இந்த நிலையை நிரைவு செய்ய 'git commit' என்று இரண்டு முறை தட்டச்சு செய்க!" }, "disabledMap": { "git revert": true @@ -767,6 +769,48 @@ exports.level = { } } ] + }, + "en_US": { + "childViews": [ + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "## கிட் கமிட்கள்", + "கிட் கமிட் உங்கள் கோப்பகத்தில் உள்ள கண்காணிக்கப்பட்ட (tracked) கோப்புகளை கிட் களஞ்சியத்தில் ஒரு நகலாக பதிவு செய்கின்றது. ஆனால் இது முழு நகல் எடுத்து ஒட்டுவதை விட சிறந்தது!", + "", + "கிட் கமிட்களை முடிந்தவரை இலகுவாக இருக்கும்படி செய்கின்றது, எனவே நீங்கள் ஒவ்வொரு முறை கமிட் செய்யும் போதும் கிட் கோப்பகங்களை கண்மூடித்தனமாக நகலெடுக்காது. அது (முடிந்தால்) கமிட்களை சுருக்கப்பட்ட மாற்றங்களின் தொகுப்பாகவோ, அல்லது களஞ்சியத்தில் ஏற்க்கனவே உள்ள பதிப்பின் \"வேறுபாட்டை\" மட்டும் கண்க்கிட்டோ சேமிக்க செயிகிறது.", + "", + "மேலும் கிட் கமிட்கள் எப்போது செய்யப்படுகிறது என்பதன் வரலாற்றையும் பராமரிக்கிறது. அதனால் தான் பெரும்பான்மையான கமிட்கள் முன்பு பதிவிட்ட கமிட்களை பின் தொடருகின்றன -- நமது வரைபடங்கள் அதனை அம்பு குறியீடுகளாக காட்டு கின்றன. வரலாற்றைப் பராமரிப்பது கணினிதிட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் உதவியாக இருக்கும்!", + "", + "புரிந்து கொள்ள நிறைய இருக்கிறது, ஆனால் இப்போதைக்கு நீங்கள் கமிட்களை திட்டத்தின் பிரதியாக நினைக்கலாம். கமிட்டுகள் மிகவும் இலகுவானவை மேலும் அவற்றுக்கிடையே மாறுவது மிகவும் எளிமையானது!" + ] + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "இது நடைமுறையில் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். இங்கு வலதுபுறத்தில் ஒரு (சிறிய) கிட் களஞ்சியத்தின் காட்சிப்படுத்தல் உள்ளது. இப்போது அதில் இரண்டு கமிட்கள் உள்ளன -- முதல் கமிட், `C0`, மற்றும் மேலும் இரண்டாவதாக `C1` அதில் சில பயண்னுள்ள மாற்றங்கள் இருக்கலாம்.", + "", + "புதிய கமிட் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்." + ], + "afterMarkdowns": [ + "அவ்வலவுதான்! அருமை. நாம் களஞ்சியத்தில் மாற்றங்களைச் செய்து கமிட்டாக சேமித்துள்ளோம். இப்போது செய்த கமிட்டிர்க்கு `C1` மூலமாக உள்ளது, அது அதனுடைய மூலத்தை தொடர்ந்து உள்ளது." + ], + "command": "git commit", + "beforeCommand": "" + } + }, + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "இப்போது இந்த திரை மூடிய பிறகு நீங்கள் முயற்சி செய்யுங்கள்!, இந்த நிலையை நிரைவு செய்ய இரண்டு கமிட்டுகள் செய்யுங்கள்." + ] + } + } + ] } } };