diff --git a/src/levels/advanced/multipleParents.js b/src/levels/advanced/multipleParents.js index e0c53878..1fa2c1f9 100644 --- a/src/levels/advanced/multipleParents.js +++ b/src/levels/advanced/multipleParents.js @@ -18,7 +18,8 @@ exports.level = { "ko" : "다수의 부모", 'uk': 'Декілька батьків', 'vi': 'Nhiều cha lắm mẹ', - 'sl_SI': 'Več Staršev' + 'sl_SI': 'Več Staršev', + 'ta_IN': 'ஒன்றுக்கு மேற்ப்பட்ட துவக்க கிலைகள்' }, "hint": { "en_US": "Use `git branch bugWork` with a target commit to create the missing reference.", @@ -36,7 +37,8 @@ exports.level = { "ko" : "`git branch bugWork`를 대상 커밋과 함께 사용해서 부족한 참조를 만드세요", 'uk': 'Використай "git branch bugWork" на потрібному коміті щоб створити потрібне посилання', 'vi': 'Dùng lệnh `git branch bugWork` để tạo nhánh tại vị trí chỉ định', - 'sl_SI': 'Uporabi `git branch bugWork` s ciljnim commitom za ustvarjanje manjkajoče reference.' + 'sl_SI': 'Uporabi `git branch bugWork` s ciljnim commitom za ustvarjanje manjkajoče reference.', + "ta_IN": "`git branch bugWork` பயன்படுத்தி தேவைப்படும் கமிட்டுடன் இழந்த இணைப்பை உருவாக்குக." }, "startDialog": { "en_US": { @@ -1431,6 +1433,93 @@ exports.level = { } } ] + }, + "ta_IN": { + "childViews": [ + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "### துவக்க கிலையை குறிக்க", + "", + "`~` மாற்றியை போல, `^` மாற்றியும் தேவைப்படின் உள்ளீடாக ஒரு எண்யை ஏற்றுக்கொள்ளும், ஆனால் அது கட்டாயம் அல்ல.", + "", + "அந்த எண் (`~` போல்) முந்தய கிழை இணைப்புகளுக்கு பின்னோக்கி செல்வதை குறிக்காமல், தற்ப்போதிய கமிட் எந்த கிழை துவக்கத்துடன் இணைக்க வேண்டுமோ அதனை `^`-இன் உள்ளீடு குறிக்கிரது. தொகுப்பு கமிட்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மூல கிழைகளை கொண்டு இருக்கும் எனவே இது குழப்பமானதாக இருக்கும்.", + "", + "கிட் பொதுவாக தொகுப்பு கமிட்டில் இருந்து மேல் நோக்கி உள்ள \"முதல்\" கிழைக்கு பின் இணைப்பை உருவாக்கும், ஆனால் `^`-இற்க்கு கொடுக்கப்படு் உள்ளீட்டு எண் வேரு கிழை முனைப்புகளுடன் இணைக்கி உதவும்.", + "", + "விவரங்கள் போதும், அதை செயலில் பார்ப்போம்.", + "" + ] + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "இங்கே நாம்மிடன் ஒரு தொகுப்பு கமிட் உள்ளது. இப்போது நாம் checkout `main^` மட்டும் எந்த ஒரு எண்னும் குறிப்பிடாமல் கட்டலையிட்டால் அது கமிட்டின் நேரடி மூல கிழையுடன் இணைப்பை உருவாக்கும். ", + "", + "(*இங்குள்ள வரைபடத்தில், நேரடி மூழம் தொகுப்பு கமிட்டின் நேர் எதிர் திசையில் மேலக காட்ட பட்டுள்ளது.*)" + ], + "afterMarkdowns": [ + "அது பரவாயில்லை -- இது நாம் அனைவரும் பழக்கமாகிவிட்டது." + ], + "command": "git checkout main^", + "beforeCommand": "git checkout HEAD^; git commit; git checkout main; git merge C2" + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "இப்போது நாம் மாற்றாக இரண்டாவது துவக்க கிழையை குறிக்க செய்வோம்..." + ], + "afterMarkdowns": [ + "கவனத்தீர்களா? நாம் அடுத்த கிழை மூழப்புள்ளியின் கீழ் இணைப்பை உருவாக்கி உள்ளொம்." + ], + "command": "git checkout main^2", + "beforeCommand": "git checkout HEAD^; git commit; git checkout main; git merge C2" + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "`^` மற்றும் `~` மாற்றிகள் கமிட் மர அமைப்பை சுலபமாக சுற்றி வர உதவுகின்றன:" + ], + "afterMarkdowns": [ + "மின்னல் வேகம்!" + ], + "command": "git checkout HEAD~; git checkout HEAD^2; git checkout HEAD~2", + "beforeCommand": "git commit; git checkout C0; git commit; git commit; git commit; git checkout main; git merge C5; git commit" + } + }, + { + "type": "GitDemonstrationView", + "options": { + "beforeMarkdowns": [ + "மேலும் ஒரு எளிய வழி, இந்த மாற்றிகளை நாம் இணைத்தும் பயன் படுத்தலாம்! இதைப்பாருங்க்:" + ], + "afterMarkdowns": [ + "மேல் கண்ட அதே வழி மாற்றம்தான் ஆனால் அனைத்தும் ஒரே கட்டளையில்." + ], + "command": "git checkout HEAD~^2~2", + "beforeCommand": "git commit; git checkout C0; git commit; git commit; git commit; git checkout main; git merge C5; git commit" + } + }, + { + "type": "ModalAlert", + "options": { + "markdowns": [ + "### இப்போது நீங்கள் பயிற்சி செய்யுங்கள்", + "", + "இந்த படி நிலையை நிரைவு செய்ய, குறிப்பிட்டபட்டுள்ள பிரிவில் ஒரு கிளையை உருவாக்குங்கள்.", + "", + "வெளிப்படையாக சொல்லப்போனால் (`C6` போன்று) நேரடியாக கிழையை குறிப்பிடமுடியுன், இருப்பினும் இந்த சவால் மேல் குறிப்பிட்ட மாற்றிகளை பயன் படுத்தும் வகையில் அமைக்க பட்டுள்ளது!" + ] + } + } + ] } } };