diff --git a/src/js/dialogs/sandbox.js b/src/js/dialogs/sandbox.js index 55893ae9..908e962d 100644 --- a/src/js/dialogs/sandbox.js +++ b/src/js/dialogs/sandbox.js @@ -781,4 +781,36 @@ exports.dialog = { ] } }], + 'ta_IN': [{ + type: 'ModalAlert', + options: { + markdowns: [ + '## Git Branching கற்க வரவேற்கிறோம்', + '', + 'கிட் கற்க ஆர்வமா? அப்படியானால் நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்! ', + '"Learn Git Branching" Git ஐக் கற்றுக்கொள்வதற்கான வரைபடம் மற்றும் செயல்முறை ', + 'பயிற்சியுடன் கூடிய சிரந்த கருவி; ', + 'உங்களை சோதிக்கும் வகையிலான நிலைகளுடன் மிகுந்த சக்திவாய்ந்த அம்சங்களை ', + 'படிப்படியாகவும், சில சமையம் விளையாட்டாகவும் கற்றுத்தர கூடியது.', + '', + 'இந்த அறிவிற்ப்புக்கு பிறகு, நாங்கள் வழங்க உள்ள பல்வேறு நிலைகளை நீங்கள் காண்பீர்கள். ', + 'நீங்கள் ஆரம்ம நிலையில் இருந்தால், முதல் கட்டத்தில் இருந்து தொடங்கவும். ', + 'கிட்டின் சில அடிப்படைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தால், மெலும் உள்ள கடினமான கட்டங்களை முயற்ச்சி செய்யுங்கள்.', + '', + 'தேவையானால் `show commands` ஐ பயன்படுத்தி அனைத்து கட்டளைகளையும் முனையத்தில் பார்க்கலாம்.', + '', + 'பின்குறிப்பு: அடுத்தமுறை நேராக sandbox செல்ல வேண்டுமா?', + 'அப்படியானால் பின் வரும் இணைப்பை பயன்பாடித்துக ', + '[this special link](https://pcottle.github.io/learnGitBranching/?NODEMO)', + '', + 'பின்குறிப்பு: GitHub (பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள இணையதலம்) `main` என்ற கிழையை `master`-க்கு பதில் ', + 'முன்னிருப்பு கிழையாக பயன் படுத்த உள்ளது [more details available here](https://github.com/github/renaming). ', + 'இந்த மாற்றத்தை பின்னோக்கி இணக்கமான வழியில் பொருத்துவதற்காக, `main`-ஐ முதன்மையாக கருதி ', + 'இந்த இரண்டு பெயர்களும் ஒன்றுக்கொன்று மாற்றுப்பெயர்களாகக் கருதப்படும். ', + 'இந்த மாற்றத்தை அனைத்து நிலை உள்ளடக்கங்களிலும் புதுப்பிக்க நாங்கள் சிறந்த முயற்சியை ', + 'மேற்கொண்டோம், ஆயினும் ஏதேனும் விடுபட்டி இருந்தால் PR உருவாக்கி உதவுங்கள்.', + 'ஒருபக்கச்சார்பான சொற்களிலிருந்து விலகிச் செல்ல உதவியதற்கு நன்றி.' + ] + } + }], }; diff --git a/src/js/react_views/IntlHelperBarView.jsx b/src/js/react_views/IntlHelperBarView.jsx index 9939daf7..170492c1 100644 --- a/src/js/react_views/IntlHelperBarView.jsx +++ b/src/js/react_views/IntlHelperBarView.jsx @@ -126,6 +126,12 @@ class IntlHelperBarView extends React.Component{ onClick: function() { this.fireCommand('locale pl; levels'); }.bind(this) + }, { + text: 'தமிழ்', + testID: 'tamil', + onClick: function() { + this.fireCommand('locale ta_IN; levels'); + }.bind(this) }, { icon: 'signout', onClick: function() {